முகப்பு

Print
Last Updated on Monday, 05 October 2015


 ஆசிரியர் தின படங்கள் (05.10.2015)

  Click Here


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' எனும் குறளை திருக்குறளில் முதலாவதாக அமைத்துள்ளார் வள்ளுவர். "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்" என ஆத்திசூடியில் பாடுகின்றாள் ஔவைப் பாட்டி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று போற்றக்கூடிய சமுதாயத்தில் ஆசிரியர் என்பவர்கள் உயர்ந்த நிலையில் வைத்து போற்றப்படுவது ஆசிரியர்களுக்கு பெருமை. பெற்றக்கல்வியை கருத்துடன் கற்பித்து, பெற்ற அறிவை பேணி வளர்க்கச் செய்து, நற்செயல் அனைத்தையும் நலமுறக் கற்பித்து மாணவர்களின் முன்னேற்றம் கண்டு உளம் மகிழும் ஒரு ஜீவன் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஜீவன்களுக்கு இன்றைய தினம் சிவபூமி மாணவர்கள் ஆசிரியர் தினம் கொண்டாடி மகிழ்ந்தார்கள். மனவிருத்தி குன்றிய மாணவர்கள் இருவர் தவில் முழங்க ஆசிரியர்களை அரங்குக்கு அழைத்து வரும் காட்சி

 


இந்திய தூதரகத்தினால் நடாத்தப்பட்ட காந்தி ஜெயந்தி கொண்டாடத்தின்போது (02.10.2015) நடைபெற்ற நிகழ்வில் முற்றிலும் மாற்றுத்திறனாளிகளின் நிகழ்வுக்கு முன்னுரிமை அழிக்கப்பட்டன அந்த நிகழ்வில் இரண்டு சந்தர்பங்கள் எமது சிவபூமி மாணவர்களுக்கு வழங்கியிருந்ததர்கள் 1. பிள்ளைகளின் பாடல் 2. மிருதங்க கச்சேரி (அண்மையில் இந்திய தூதரகத்தினால் வழங்கப்பட்ட பெறுமதிப்பு மிக்க வாத்திய கருவிகளில் ஒன்றான மிருதங்கத்தை அரங்கில் சிறந்த முறையில் வாசித்து பலரையும் வியக்க வைத்து இசைக்கு மனவளர்ச்சிகுன்றிய நிலை ஒரு தடையில்லை என்பதனை நிருபித்து பலரது பாராட்டையும் பெற்றார்.) 

 Click Here


 

தொடர்புகளுக்கு :

சிவபூமி அறக்கட்டளை

சிவபூமி அறக்கட்டளை
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்,

இலங்கை.


தொலைபேசி:- 0212227938


மின்னஞ்சல் முகவரி:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

இணய முகவரி : www.sivapoomi.org

சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை

சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை,

கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்,

இலங்கை.

தொலைபேசி/ தொலைநகல் எண் : +94 (0) 21 222 7938
மின்னஞ்சல் முகவரி : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
இணய முகவரி : www.sivapoomi.org

 

பாடசாலை வங்கிக் கணக்கு
Sivapoomi Trust Account No (Commercial bank, Jaffna)

Savings A/C No : 80 600 16 509
Current A/C/No : 10 600 16 510

சிவபூமி முதியோர் இல்லம்

சிவபூமி முதியோர் இல்லம்
தொல்புரம், சுழிபுரம்


தொலைபேசி இல- 021 225 0085

முதியோர் இல்ல வங்கிக் கணக்கு
Sivapoomi ( Hatton National bank – Chunnagam )
Savings A/C No: 117 020 039455
Current A/C/No: 117 010 003432

சிவபூமி தொழிற்பயிற்சி பாடசாலை

Your text...

சிவபூமி விவசாய பண்ணை

Your text...

சிவபூமி மடம்

சிவபூமிமடம்
கீரிமலை
தொலைபேசி:- 0213212241

 

சிவபூமி மட வங்கிக் கணக்கு
Sivapoomi ( Hatton National bank – Chunnagam )
Savings A/C No: 117 020 151163
Current A/C/No: 117 010 007096

சிவபூமி யாத்திரிகர் மடம்

Your text...

சிவபூமி ஞான ஆச்சிரமம்

சிவபூமி ஞான ஆச்சிரமம்
குப்பிளான்

 

தொலைபேசி இலக்கம்- 021 320 1083

2015 . Copyright © சிவபூமி அறக்கட்டளை
Powered by Joomla 1.7 Templates